online test

Sunday, December 13, 2020

ஓவியப்போட்டி

 


Inu Art & Craft Institute ,Kangayam,Tirupur  நடத்திய மாநில அளவிலான ஓவியப்போட்டியில் ,எங்கள் பள்ளி மாணவர்கள் ர.சுதீஸ்,மற்றும் ச.சோபனா கலந்து கொண்டு சான்றிதழ் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

2 comments:

  1. வாழ்த்துகள் மாணவனே... வழிக்காட்டிய ஆசிரியை ஆஷாகுட்டி அவர்களுக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. அருமை... வாழ்த்துகள்...

    ReplyDelete